இந்தியாவில் டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நிலநடுக்கம்
இந்தியாவில் டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நிலநடுக்கம்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் சுதர்பாசிம் பகுதியை மையமாக கொண்டு நேற்று பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.9 புள்ளிகளாக பதிவானது.
சுதர்பாசிம் மாகாணத்தின் பஜுரா, கைலாலி, தான்காதி மாவட்டங்களில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதில் ஒருவர் உயிரிழந்தார். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் உணரப்பட்டது.
டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 5.4 புள்ளிகளாக பதிவானது. டெல்லியில் சுமார் 30 விநாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது.
இதன்காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. அடுக்குமாடி குடியிருப்புகள், உயரமான கட்டிடங்களில் அதிர்வுகள் நன்கு உணரப்பட்டதால், பீதியடைந்த மக்கள் உடனே வெளியேறி சாலை, தெருக்களில் திரண்டனர்.

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி
26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்
தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !
ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்

ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்
தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்
உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!

உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!