Published:Category:

இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியாகிறது!

#MIvDC

இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியாகிறது!

இந்திய குடியரசு தினத்தை ஒட்டி 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது வரவேற்பினை தெரிவித்து இருந்தனர். இதனை அடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

முதல் கட்டமாக தமிழ் இந்தி குஜராத்தி ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு பணிகளை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

 இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தின் அலுவல்கள் தொடங்கியவுடன வழக்கறிஞர்களிடம் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் மின்னணு துறை சார்பாக சுமார் 34,000 தீர்ப்புகள் தனியாக தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இலவசமாக இந்த தீர்ப்புகளை மக்கள் பார்க்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்

#MIvDC

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்

Published:Category:

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி

#MIvDC

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி

Published:Category:

26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

#MIvDC

26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

Published:Category:

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !

#MIvDC

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !

Published:Category:

ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்

#MIvDC

ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்

Published:Category:

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு

#MIvDC

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு

Published:Category:

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்

#MIvDC

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்

Published:Category:

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?

#MIvDC

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?

Published:Category:

சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!

#MIvDC

சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!

Published:Category:

உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!

#MIvDC

உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!

  • Thedipaar