Published:Category:

விஜய் சேதுபதி சீரியலில் நடிக்க போகிறாரா?

#MIvDC

விஜய் சேதுபதி சீரியலில் நடிக்க போகிறாரா?

விஜய் சேதுபதி தற்போது படுபிஸியான நடிகர். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என படங்கள் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானின் ஜவான் படத்தில் அவர் வில்லனாக நடித்து வருகிறார்.சொல்லப்போனால் யாருக்கும் நோ சொல்லாமல் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி தமிழ் சின்னத்திரைக்கும் வந்துவிட்டார். ஆம்.. விஜய் சேதுபதி ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற தொடரில் வருகிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் ப்ரோமோவில் ஹீரோ தனது மனைவியை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறார், அப்போது விஜய் சேதுபதியிடம் இருந்து போன் வருகிறது. அவர் தனது ரசிகர்களை அனுப்பி அவருக்கு உதவி செய்ய வைப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது. விஜய் சேதுபதி சீரியலுக்கும் வந்துட்டாரா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள்.

Thedipaar Updates

Tamils Day 2023

  • >Sponsor & Vendor Form
  • >Sponsor & Vendor Form

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறைச்சாலை காவலரிடமிருந்து தப்பி ஓடிய சிறைக் கைதி துரத்தி பிடிப்பு

#MIvDC

சிறைச்சாலை காவலரிடமிருந்து தப்பி ஓடிய சிறைக் கைதி துரத்தி பிடிப்பு

Published:Category:

20ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் சம்பளம்!

#MIvDC

20ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் சம்பளம்!

Published:Category:

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு!

#MIvDC

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு!

Published:Category:

டெலிகாம் நிறுவனத்தை வாங்கும் எயார்டெல்!

#MIvDC

டெலிகாம் நிறுவனத்தை வாங்கும் எயார்டெல்!

Published:Category:

மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு பிணையில்லா வழக்கு!

#MIvDC

மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு பிணையில்லா வழக்கு!

Published:Category:

பசுமாடு ஒன்றினை நடையாக கூட்டி சென்றவர் கைது!

#MIvDC

பசுமாடு ஒன்றினை நடையாக கூட்டி சென்றவர் கைது!

Published:Category:

தாயை கொலை செய்த ராணுவ சிப்பாய் கைது

#MIvDC

தாயை கொலை செய்த ராணுவ சிப்பாய் கைது

Published:Category:

பேருந்து கட்டணம் குறைப்பு. ; அமைச்சர் பந்துல குணவர்தன

#MIvDC

பேருந்து கட்டணம் குறைப்பு. ; அமைச்சர் பந்துல குணவர்தன

Published:Category:

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

#MIvDC

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Published:Category:

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

#MIvDC

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

  • Thedipaar