விஜய் சேதுபதி சீரியலில் நடிக்க போகிறாரா?
விஜய் சேதுபதி சீரியலில் நடிக்க போகிறாரா?
விஜய் சேதுபதி தற்போது படுபிஸியான நடிகர். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என படங்கள் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானின் ஜவான் படத்தில் அவர் வில்லனாக நடித்து வருகிறார்.சொல்லப்போனால் யாருக்கும் நோ சொல்லாமல் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி தமிழ் சின்னத்திரைக்கும் வந்துவிட்டார். ஆம்.. விஜய் சேதுபதி ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற தொடரில் வருகிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் ப்ரோமோவில் ஹீரோ தனது மனைவியை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறார், அப்போது விஜய் சேதுபதியிடம் இருந்து போன் வருகிறது. அவர் தனது ரசிகர்களை அனுப்பி அவருக்கு உதவி செய்ய வைப்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.
விஜய் சேதுபதி சீரியலுக்கும் வந்துட்டாரா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கிறார்கள்.

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி
26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்
தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !
ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்

ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்
தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்
உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!

உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!