சினிமாவில் நடக்கும் அசிங்கம்! ஓப்பனாக பேசிய நடிகை!
சினிமாவில் நடக்கும் அசிங்கம்! ஓப்பனாக பேசிய நடிகை!
பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிகையாக களமிறங்கியவர் விஜயலக்ஷ்மி. அவர் டைரக்ட்டர் பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஜயலக்ஷ்மி சென்னை 28, அஞ்சாதே, வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கிய அவர் பிக் பாஸ், சர்வைவர் போன்ற ஷோக்களில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். தற்போது சினிஉலகத்திற்கு விஜயலக்ஷ்மி அளித்திருக்கும் பேட்டியில் தான் சினிமாவில் அதிகம் ஜெயிக்க முடியாமல் போனதற்கான காரணத்தை பற்றி பேசி இருக்கிறார்.

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது பற்றி தான் கோபமாக பேசி இருக்கிறார். தானும் அதை சந்தித்து இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
எல்லா இடத்திலும் அது இருக்கிறது என சொல்லவில்லை. ஆனால் பல இடங்களில் நடக்கிறது. ஒரு பெண் அப்படி செய்யும்போது, அவர்கள் எல்லா பெண்களிடமும் அதையே எதிர்பார்கிறார்கள். என்னிடமும் அதை கேட்டிருக்கிறார்கள், ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை என விஜயலக்ஷ்மி கூறி இருக்கிறார்.

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்

பிரான்ஸில் குழு மோதலில் துப்பாக்கிச் சூடு. ; இருவர் காயம்
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல். ; 32 பேர் பலி
26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

26 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்
தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !

தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு !
ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்

ரயில் விபத்தில் இளம் ஊடகவியலாளர் அகாலமரணம்
தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மீட்பு
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்
உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?

உங்க மனைவி சூப்பர்! அடப்பாவிகளா?
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை!
உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!

உலகத்தையே வியக்க வைக்கும் தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு!