Published:Category:
பொதுத் தகவல் பரீட்சைக்கு 95 மாணவர்கள் புத்தளத்திலும் தோற்ரியிருந்தனர்
பொதுத் தகவல் பரீட்சைக்கு 95 மாணவர்கள் புத்தளத்திலும் தோற்ரியிருந்தனர்
நாடளாவிய ரீதியில் 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான வகுப்புகளுக்கு இடம்பெறாத பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை 5 வருடங்களுக்கு பிறகு இன்று இடம்பெற்றது.
இந்த நிலையில் புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையிலும் சுமார் 350 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு வேறு பாடசாலைகளிலுருந்தும் சுமார் 150 ற்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சையிக்கு தோற்றுவதற்கு வருகைத் தந்ததாகவும் புத்தளம் சாஹிரா தேசியப் லாடசாலையின் அதிபர் ஐ. ஏ நஜீம் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் 3 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாகவும் இதன்போது அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை புத்தளம் நகரிலுள்ள புத்தளம் இந்து மத்திய கல்லுரி, பாத்திமா மகளிர் பாரசாலை சென்மேரிஸ் மத்திய பாடசாலை ஆனந்தா தேசியப் பாடசாலைகளிலும் மாணவர்கள் பொதுத் தகவல் தொழிநுற்ப பரீசைக்கு மாணவர்கள் தோற்றுவதற்காக வருகைத் தந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

Published:Category:
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
Published:Category:
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
Published:Category:
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
Published:Category:
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
Published:Category:
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
Published:Category:
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
Published:Category:
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
Published:Category:
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
Published:Category:
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
Published:Category:
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு