Published:Category:

கனடா நாட்டுக்கான பிரதிநி: ரொறன்ரோ தொழிலதிபர் நியமனம்!

#MIvDC

கனடா நாட்டுக்கான பிரதிநி: ரொறன்ரோ தொழிலதிபர் நியமனம்!

ரொறன்ரோ SunSonic இணைய சேவை நிறுவன உரிமையாளர் ஆனந்தம் இரத்தினகுமார். இவர் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடா நாட்டுக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 

கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில்  நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

 இந்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அமுனுகம வழங்கியுள்ளார்.

பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்று வீழ்ச்சியடைந்துள்ள எமது வடக்கு, கிழக்கு, மலையக மற்றும் ஏனைய மக்களின் தற்போதைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எனக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை நான் சரியான முறையில் பயன்படுத்த எண்ணியுள்ளேன் என ஆனந்தம் இரத்தினகுமார் கூறினார். 

Thedipaar Updates

Tamils Day 2023

  • >Sponsor & Vendor Form
  • >Sponsor & Vendor Form

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறைச்சாலை காவலரிடமிருந்து தப்பி ஓடிய சிறைக் கைதி துரத்தி பிடிப்பு

#MIvDC

சிறைச்சாலை காவலரிடமிருந்து தப்பி ஓடிய சிறைக் கைதி துரத்தி பிடிப்பு

Published:Category:

20ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் சம்பளம்!

#MIvDC

20ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் சம்பளம்!

Published:Category:

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு!

#MIvDC

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு!

Published:Category:

டெலிகாம் நிறுவனத்தை வாங்கும் எயார்டெல்!

#MIvDC

டெலிகாம் நிறுவனத்தை வாங்கும் எயார்டெல்!

Published:Category:

மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு பிணையில்லா வழக்கு!

#MIvDC

மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு பிணையில்லா வழக்கு!

Published:Category:

பசுமாடு ஒன்றினை நடையாக கூட்டி சென்றவர் கைது!

#MIvDC

பசுமாடு ஒன்றினை நடையாக கூட்டி சென்றவர் கைது!

Published:Category:

தாயை கொலை செய்த ராணுவ சிப்பாய் கைது

#MIvDC

தாயை கொலை செய்த ராணுவ சிப்பாய் கைது

Published:Category:

பேருந்து கட்டணம் குறைப்பு. ; அமைச்சர் பந்துல குணவர்தன

#MIvDC

பேருந்து கட்டணம் குறைப்பு. ; அமைச்சர் பந்துல குணவர்தன

Published:Category:

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

#MIvDC

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Published:Category:

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

#MIvDC

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

  • Thedipaar