பழம்பெரும் நடிகை செய்த மாபெரும் தவறு! அவரே ஒப்புகொண்டது!
பழம்பெரும் நடிகை செய்த மாபெரும் தவறு! அவரே ஒப்புகொண்டது!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நித்யா, ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார். இப்போது சீரியலில் கூட நடித்து வருகிறார்.
சன் டிவியில் முடிவடைந்த கண்ணான கண்ணே சீரியல், நம்ம வீட்டு பொண்ணு, தாலாட்டு சீரியல், சுந்தரி என சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என படங்கள் நடித்துவந்த நித்யா இப்போது அதிகம் தொடர்களில் தான் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

தனது திரைப்பயணத்தில் தான் செய்த மிகப்பெரிய தவறு என்றால் அது தொடரில் நடித்தது மட்டும் தான். எந்த தொடர் என்று நான் கூற மாட்டேன், அதில் வில்லி ரோலில் நடித்தேன்.
வேறொருவர் நடித்துக்கொண்டிருந்த கேரக்ட்டர், என்னால் வில்லி ரோலுக்கு பேச கூட முடியவில்லை, கஷ்டப்பட்டேன். அந்த தொடரில் மட்டும் நடித்திருக்க கூடாது, நான் செய்த தவறு நடித்தேன் என கூறியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர
ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்