இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம்..!
இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம்..!
நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
செங்கோட்டையில் உள்ளது போன்ற சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்கள், ராஜஸ்தானின் சர்மதுரா பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டன.
நாக்பூரில் இருந்து தேக்கு மரங்களும், உதய்பூரில் இருந்து பச்சை நிற சலவைக் கற்களும், ராஜஸ்தானின் அம்பாஜியில் இருந்து வெள்ளை நிற சலவை கற்களும் கொண்டு வரப்பட்டன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வைக்கப்பட்டுள்ள அசோக சக்கரம் இந்தூரில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
இப்படி ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை உள்வாங்கி, பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் கட்டுமானத்திலும், உட்புற அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர, தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்ட தங்க செங்கோல் மக்களவையை அலங்கரிக்க உள்ளது.
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு