Published:Category:

நடிகரிடம் கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சிய பெண்!

#MIvDC

நடிகரிடம் கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சிய பெண்!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். முன்னணி நடிகர் என சொல்வதை காட்டிலும் பாலிவுட் ஜாம்பவான் என்று கூட சொல்லலாம். இவர் நடிப்பில் கடைசியாக கிசி கி பாய், கிசி கா ஜான் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தேடி தரவில்லை. சல்மான் கானுக்கு 57 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. பாலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகைகளுடன் இவர் காதல் உறவில் இருந்துள்ளார். ஆனால், அந்த காதல் அனைத்துமே தோல்வியில் தான் முடிந்தது.

அதற்கு காரணமும் நான் தான் என கூறி சமீபத்தியே பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் பேசியிருந்தார். இந்நிலையில், அண்மையில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அங்கு பெண் பத்திரிகையாளர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் சல்மான் என கூறினார்.இதற்கு என் திருமண வயது காலம் முடிந்துவிட்டது. 20 வருஷம் முன்னாடி நீங்க இத கேட்ருக்கனும் என சல்மான் கான் விளையாட்டாக பதில் கூறினார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

Published:Category:

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

#MIvDC

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

Published:Category:

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

#MIvDC

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

Published:Category:

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

#MIvDC

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

Published:Category:

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

#MIvDC

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

Published:Category:

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

#MIvDC

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

  • Thedipaar