அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நாய். ; வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நாய். ; வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் உள்ள செட்டான் ஹால்டில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கும் அவரது வளர்ப்பு நாய்க்கும் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மாற்றுத் திறனாளி மாணவி கிரேஸ் மரியானி உடன் அவரது வளர்ப்பு நாய் தொடர்ந்தும் வகுப்பறைக்கு தவறாமல் வந்ததை பாராட்டும் விதமாகவே பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவின் மாணவியின் வளர்ப்பு நாய் பட்டத்தை தனது வாயால் அழகாக கவ்வி பெற்றுக் கொண்ட போது பெரும் கரகோசம் எழுந்ததாக செய்திதளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதே பட்டமளிப்பு விழாவில் மாணவி கிரேஸ் மரியானி கல்வியில் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு
200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்
யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு