கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியமையின் நோய் தாக்கம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியமையின் நோய் தாக்கம்
மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியமையின் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நாட்டில் பல மாவட்டங்களில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது.
கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சிலரது கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒருவர் வளர்த்து வந்த சவாரி மாடுகளில் ஒன்றுக்கு பெரியம்மை நோய் தாக்கம் காரணம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த மாடு இரண்டு வாரங்களுக்கு முன்பே இறந்துள்ளதாகவும் ஏனைய கால்நடையில் ஒன்று கடுமையாக பெரியம்மை நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
நோய் காரணமாக உணவு இன்றி நீரும் அருந்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் கால்நடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு
200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்
யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு
விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்
க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு