தமிழ் திரை உலகில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் கலக்கியவர் பிரபு தேவா. பாலிவுட் வரை சென்று தன் திறமையை நிரூபித்தவர்.
தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என படங்கள் நடிப்பது, பாடல்களுக்கு நடனம் அமைப்பது என பிஸியாக இருக்கிறார் பிரபு தேவா. இவர் முன்னதாக ரமலத் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்கள். பின் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது. இப்போது சினிமா, நடனம் என பிசியாக உள்ளார்.

இதுவரை தனது மகன்களின் புகைப்படங்களை வெளியிடாத பிரபு தேவா தற்போது முதன்முறையாக தனது இன்ஸ்டாவில் மகனுடன் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர
ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு