Published:Category:

அசிங்கமான கமெண்டிற்கு நடிகையின் பதில்!

#MIvDC

அசிங்கமான கமெண்டிற்கு நடிகையின் பதில்!

செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் அனிதா சம்பத். அவர் அதன் பின் பிக் பாஸ் ஷோவுக்கு சென்று மேலும் புகழ் பெற்றார். புகழ் என சொல்வதை காட்டிலும் அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தார். இப்போது படம், நிகழ்ச்சிகள் என பிஸியாகவே உள்ளார். பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு youtube சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் நிறைய ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துவிட்டார். இப்போது வீடு ஒன்றையும் கட்டியுள்ளார். வீட்டின் வீடியோக்கள், ஹோம் டூர் வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் அவரது தோழி உடன் ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதில் கமெண்ட் செய்த ஒருவர் பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க என கூறி இருக்கிறார். அதை பார்த்து கோபமான அனிதா சம்பத் பதிலடி கொடுத்து இருக்கிறார். இதோ அந்த பதிலடி.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

Published:Category:

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

#MIvDC

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

Published:Category:

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

#MIvDC

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

Published:Category:

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

#MIvDC

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

Published:Category:

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

#MIvDC

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

Published:Category:

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

#MIvDC

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

  • Thedipaar