Published:Category:

2 வாரமாக நடுக்கடலில் காத்திருக்கும் ரஷ்ய கப்பல்!

#MIvDC

2 வாரமாக நடுக்கடலில் காத்திருக்கும் ரஷ்ய கப்பல்!

கச்சா எண்ணெய்யை இறக்குவதற்காக, குஜராத்தின் வடினார் துறைமுகத்தில் நுழைவதற்கு இந்திய அரசின் அனுமதிக்காக ரஷ்ய சரக்கு கப்பல் இரண்டு வாரங்களாக லட்சத்தீவு கடற்பகுதியில் காத்திருக்கிறது.

இந்த கப்பல் மீது அமெரிக்காவின் தடை இருப்பதால் அதனை குஜராத்தின் வடினார் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற பரிசீலனையில் இந்திய அரசு உள்ளது.

கப்பலை வடினார் துறைமுகத்துக்குள் அனுமதிக்க இந்திய அரசு தயங்குமேயானால், நடுக்கடலில் வேறு கப்பலுக்கு எண்ணெய்யை மாற்றி, அந்த கப்பல் மூலம் கச்சா எண்ணெய், வடினார் துறைமுகத்துக்குள் சென்று இறக்கப்படும் என நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்தார்.

வரி மற்றும் இதர காரணங்களுக்காக இதுபோன்று செய்வது கப்பல் வணிகத்தில் வழக்கமான ஒன்றுதான் என கூறப்படுகிறது. அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட 4 கப்பல்கள் ரஷ்யாவுக்கு சொந்தமானது. மற்றொரு கப்பல் துருக்கி நாட்டுக்கு சொந்தமானதாகும்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar