Published:Category:

பழங்குடி மக்களை மதம் மாற்றியதாக 42 பேர் மீது வழக்கு!

#MIvDC

பழங்குடி மக்களை மதம் மாற்றியதாக 42 பேர் மீது வழக்கு!

உத்தரப்பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் மல்ஹியா தோலாவில் வசிக்கும் ஏழை மற்றும் பழங்குடி மக்களை ஏமாற்றி மதம் மாற்றியதாக 42 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அவர்களில் 9 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பெருமளவிலான சமய நூல்கள், பிரச்சாரப் பொருட்கள், மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்களில் சென்னையைச் சேர்ந்த ஜெய்பிரபு, உத்தரப்பிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அஜய்குமார் மற்றும் ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த செக்கா இம்மானுவேல் ஆகியோர் அடங்குவர். 

கைது செய்யப்பட்ட மீதமுள்ளவர்கள் ராஜேந்திர கோல், ரஞ்சன் என்ற சோட்டு, பர்மானந்த், சோஹன், பிரேம்நாத் பிரஜாபதி மற்றும் ராம் பிரதாப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மதம் மாற்றியதாக 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar