Published:Category:

அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து!

#MIvDC

அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து!

அமெரிக்காவில் இரு வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

நியூயார்க் நகரில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குடும்பத்தினரை குத்துவதாக வந்த புகாரை அடுத்து, 2 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்ற போது, வீட்டின் மையத்தில் இருந்த சோஃபா எரிந்து கொண்டிருந்ததோடு, 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்தனர்.

 அப்போது கொலையாளி போலீஸாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியதை அடுத்து, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவன் உயிரிழந்தான். இதையடுத்து கத்திக்குத்தில் படுகாயமடைந்த 2 போலீஸார் மற்றும் வீட்டிலிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் டல்லாஸ் நகரில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்திய போது, வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

 மேலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒரு வயது குழந்தை மற்றும் 15 வயது குழந்தை ஆகியோரை போலீஸார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஒரு வயது குழந்தை லோகன் உயிரிழந்தான். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar