Published:Category:

வீட்டிற்குள்ளே வெள்ளம்! குமுறும் விஷால்!

#MIvDC

வீட்டிற்குள்ளே வெள்ளம்! குமுறும் விஷால்!

சென்னையில் வரலாறு காணாத மழை பொழிந்து வருகிறது. அதனால் தண்ணீர் அனைத்து இடங்களிலும் பல அடி உயரத்திற்கு தேங்கி இருக்கிறது. ஏரியில் வீடு கட்டி வைத்திருந்தால் பின்னர் என்னவாகும்? வீட்டிற்குள் தண்ணீர் வரத்தானே செய்யும்? பல இடங்களில் வீடுகளுக்கு உள்ளும் வெள்ள நீர் புகுந்துவிட்டதால், மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மழை நீர் வடிகால் என ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிச்சு முடிசீங்களே. அது சென்னைக்கு தானா இல்லை சிங்கப்பூருக்கு செஞ்சீங்களா? என கேட்டிருக்கிறார். நான் அண்ணா நகரில் தங்கி கொண்டிருக்கிறேன், இங்கேயே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இருக்கிறது. 

மற்ற இடங்களில் நிலைமை எப்படி இருக்கும்?? கடந்த 2015,ல் வெள்ளம் வந்த போது மக்கள் எல்லோருக்கும் உதவினோம், ஆனால் தற்போது 8 வருடங்கள் கழித்து அதை விட மோசமான நிலை தான் வந்திருக்கிறது. கடந்த சென்னை வெள்ளத்தில் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் பிரபலங்கள் பாதிக்கப்பட்டவர்களை தேடி தேடி உதவினார்கள். இந்த ஆண்டு வந்த வெள்ளத்தில் பிரபலங்களே பாதிக்கப்பட்டு உள்ள போது, சாதாரண மக்களுக்கு யார் உதவுவார்களோ?

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar