Published:Category:

பெரிய ஹீரோவாக வந்திருக்க வேண்டியவர்! எப்படி காணாமல் போனார்?

#MIvDC

பெரிய ஹீரோவாக வந்திருக்க வேண்டியவர்! எப்படி காணாமல் போனார்?

நடிகர் அபிஷேக் தமிழில் மோகமுள் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். இவரை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். பல்வேறு படங்களில் நடித்த அவர் அதன் பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். முக்கியமாக தேவயானி உடன் கோலங்கள் சீரியல் தொடங்கி சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் தொடர் வரை அவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.அபிஷேக் முதல் படத்தில் நடித்து முடித்தபிறகு அந்த படம் திரைக்கு வரவே பல்வேறு பிரச்சனைகள் வந்ததாம். திரை பின்னணி இல்லாத நடிகர் சினிமாவிற்குள் ஹீரோவாக வருவது என்ன அவ்வளவு சாதாரண விஷயமா?? அந்த நேரத்தில் இவர் மும்பைக்கு திருப்ப சொல்ல முடியாது என்பதால் இங்கே translator வேலை செய்துள்ளார்.

 ஆங்கிலம், ஹிந்தி translate செய்தால் ஒரு பக்கத்திற்கு 5 ருபாய் கிடைக்குமாம். வேலை கிடைப்பதை பொறுத்து 50 ருபாய் வரை கிடைக்குமாம். டி, பிஸ்கெட் தான் சாப்பாடு. அதன் பின் மீதம் இருக்கும் காசை சேர்த்து வைத்து, மும்பையில் இருக்கும் காதலிக்கு வாரம் ஒரு நாள் ட்ரங்க் கால் செய்வாராம். இவர் ஹீரோவாகி விட்டதாக மும்பையில் நினைத்துள்ளார்கள். ஆனால் இவர் இங்கே காசுக்கு சிங்கி அடித்ததாக இவர் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். அவ்வளவு போராட்டத்திற்கு பிறகு பெரிய ஹீரோவாக முடியவில்லை என்றாலும் கூட சின்னத்திரையில் திறமையான நடிகர் என்ற பெயரை வாங்கிவிட்டார் அபிஷேக். தேவயானியே இவரது நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar