Published:Category:

வெள்ளத்தில் கைகுழந்தைகளுடன் தவிக்கும் நமீதா!

#MIvDC

வெள்ளத்தில் கைகுழந்தைகளுடன் தவிக்கும் நமீதா!

கடந்த சில நாட்களாகவே ஒட்டுமொத்த சென்னை மக்களின் அன்றாட வாழ்வை மிக்ஜாம் புயல் பாதித்துள்ளது. மக்கள் பயந்தது போல சென்னையை சுற்றி எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளம், தண்ணீரில் மக்கள் பலரும் சிக்கி கஷ்டப்பட்டு வருகின்றனர். ஏரி முழுக்க வீடு கட்டியதன் விளைவு இன்று சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மழை குறைந்து தண்ணீரில் பல இடங்களில் வடிய ஆரம்பித்துள்ளது.

ஆனால் நிறைய இடங்களில் இன்னும் தண்ணீர் அப்படியே இருக்க மீட்புக்குழுவினரை தாண்டி பலரும் மக்களுக்கு உதவுகிறார்கள். மிக்ஜாம் புயலால் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து நடிகை நமீதா வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குழந்தைகளுக்கு ஒரு வயது ஆகும் நிலையில் மீட்பு குழுவினர் இன்னும் அங்கு செல்லாததால் நமீதா குழந்தைகளுடன் தவித்து வருவதாக கூறப்படுகிறது. வருடா வருடம் இது போன்று நடப்பது இயல்பாகிவிட்டது அரசு நடவடிக்கை எடுக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது எந்த அளவு என்பது வருடா வருடம் வரும் மழைக்காலத்தை பார்த்தாலே புரிந்துவிடும்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar