Published:Category:

நடிகை மாதவியா இது? எப்படி இருக்கார் பாருங்க?

#MIvDC

நடிகை மாதவியா இது? எப்படி இருக்கார் பாருங்க?

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாதவி. கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகருடன் நடித்து பிரபலமானவர். தமிழ்நாட்டில் இவருக்கு ரசிகர் பட்டாளம் கூட உண்டு. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தில்லு முல்லு படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார்.பிறகு இவரது திறமைக்கு கிடைத்த மரியாதை போல அடுத்தடுத்து தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, எல்லாம் இன்பமயம், காக்கி சட்டை, மங்கம்மா சபதம் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.

அதன் பின்னர் பிரபல தொழிலதிபர் ரால்ப் சர்மாவை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையை விட்டு விலகி நியூ ஜெர்சியில் செட்டிலாகி விட்டார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நடிகை மாதவி தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைராலகி வருகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar