Published:Category:

அறந்தாங்கி நிஷாவிற்கு குவியும் பாராட்டு! ஏன்?

#MIvDC

அறந்தாங்கி நிஷாவிற்கு குவியும் பாராட்டு! ஏன்?

சென்னையை மிக்ஜாம் புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுவிட்டது. அங்கு உள்ள மக்கள் அனைவரும் சாப்பாடு, தூக்கம், கரண்ட், வீடு என இல்லாமல் கிடைக்கும் பாதுகாப்பான இடங்களில் வசித்து வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள். பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது, எப்போது பழைய நிலைமைக்கு திரும்புவோம் என மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல நடிகை அறந்தாங்கி நிஷா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், சென்னை மக்களுக்கு உதவ எனது காரில் இடம் இருந்த அளவிற்கு பொருளை வைத்துள்ளேன். 

சென்னை செல்ல வண்டிகளை கேட்டால் யாரும் உதவ முன் வரவில்லை.தயவுசெய்து உதவுங்கள், அங்கு பலரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என சோகமான விஷயத்தை கூறியுள்ளார். கடந்த முறை வெள்ளம் ஏற்ப்பட்ட போதும் கூட முதல் ஆளாக தன்னிடம் உள்ளதை கொடுத்து மக்களுக்கு உதவினார். பெரிய நடிகையாக இல்லாவிடினும் கூட தன்னால் முடிந்ததை செய்து வரும் நிஷாவை பாராட்டாமல் இருக்க முடியாது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar