Published:Category:

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

#MIvDC

தமிழ் சினிமாவில் பெயரை கெடுத்துக்கொண்ட பவர் ஸ்டார்!

நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவரை பார்த்தாலே சிரிக்கத்தான் வரும். அப்படியொரு முக தோற்றம் மற்றும் பாவனைகள். பெரிதாக இவர் காமெடி செய்ய தேவையில்லை. அதனாலே ஒரு கால கட்டத்தில் `இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவர் ராமநாதபுரம் மாவட்டத்ததை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூபாய் 15 கோடி கடன் வாங்கி கொடுப்பதாக சொல்லி, அவரிடம் இருந்து ரூபாய் 14 லலட்சம் முன்பணமாக வாங்கி உள்ளார். 

ஆனால் பவர் ஸ்டார் கடன் வாங்கி கொடுக்காமல் பெற்ற காசை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் முனியசாமி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் நீதிபதி பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் இது போன்று பலரை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar