Published:Category:

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

#MIvDC

சின்ன பெண்ணுடன் ஜோடி சேரும் பிரபாஸ்!

பாகுபலி படம் நடித்தது முதல் பிரபாஸ் தென்னிந்திய மொழிகளை தாண்டி பாலிவுட் வரை சென்றுவிட்டார். தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்திவிட்டார். ஆனால் பாகுபலியை தாண்டி இவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இவரது சலார் படத்தை தான் பிரபாஸ் மற்றும் பிரபாஸின் ரசிகர்கள் அனைவரும் மலைபோல் நாம்பி காத்திருக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சீதா ராமம் படத்தின் மூலம் வெற்றிகண்ட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் பிரபாஸ் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இளம் நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.22 வயதாகும் நடிகை ஸ்ரீலீலா முதல் முறையாக 44 வயதாகும் பிரபாஸுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 44 வயதாகியும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாலும் கூட இவரை பற்றிய கிசுகிசுக்கள் இன்னும் குறையவில்லை.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar