Published:Category:

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

#MIvDC

ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிளவா?

இந்திய திரையுலகில் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு அறிமுகம் தேவையா? தமிழில் கடைசியாக இவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. திருமணத்திற்கு முன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டது என கூறி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

இதே நேரத்தில் அபிஷேக் பச்சனின் தனது கையில் அணிந்திருக்கும் திருமண மோதிரம் அவருடைய கையில் இல்லை என கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதையெல்லாம் வைத்து, ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவருடன் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகிறார். இது வெறும் வதந்தி தான் என கூறப்படுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar