ஜனவரி 22 பொதுவிடுமுறையா? ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இக்கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் வருகின்ற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. வான அதுல் பட்கல்கர் மகாராஜ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Posts