வைரலாகும் விஜயின் செல்பி!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரு ரசிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. Greatest Of All Time திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா , மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts