Font size: 15px12px
Print
உடல் பருமன் காரணமாக நடக்க முடியாத நிலையில் இருந்த 61 வயதுடைய பெண் ஒருவருக்கு கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் லிபோசக்ஷன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது வயிற்றில் இருந்து 13.5 லீட்டர் எண்ணெய் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அபாயம் இருந்த போதிலும் நோயாளியின் அசௌகரியத்தை கருத்திற்கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related Posts