பணவீக்கம் அதிகரிப்பு: தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2023 டிசம்பர் மாதத்துக்கான நாட்டின் பிரதான பண வீக்கம் 4.2% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பரில் நாட்டின் பிரதான பண வீக்கம் 2.8% ஆக காணப்பட்டது.

உணவுப் பணவீக்கம் 2023 டிசம்பரில் 1.6% ஆக அதிகரித்துள்ளது. அது கடந்த நவம்பரில் -2.2% ஆக காணப்பட்டது.எனினும் உணவு அல்லாத பணவீக்கம் 2023 டிசம்பரில் 6.3% ஆக குறைந்துள்ளது.

அது நவம்பரில் 7.1% ஆக காணப்பட்டது. இந்த தகவலை தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Related Posts