Font size: 15px12px
Print
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு நகர சபைக்கு அருகில் பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Posts