Feb 4 .சிறிலங்கா சுதந்திர தினம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Feb 4 .சிறிலங்கா சுதந்திர தினம்
ஈழத் தமிழர்களுக்கு துக்க நாள்
தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்ட நாள்

76ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் இன அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட எம் மக்களை நினைவு கூர்ந்தும், இமாலயப்பிரகடனத்தை நிராகரித்தும், சிறிலங்கா துணைத்தூதரகத்தால் முன்னெடுக்கப்படும் சிறலங்கா சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்த்து “மாபெரும்  வாகன ஊர்தி முற்றுகைப்போராட்டம்”  நடைபெறவுள்ளது. 
இம்முறை Feb 4 சிறிலங்கா துணைத்தூதரகம் ஆயிரம் பேர் கொண்ட மண்டபத்தை ஒழுங்கு செய்து
பல சிறிலங்கா அமைச்சர்களையும் அழைத்து மிகப்பிரமாண்டமாக இமாலயப்பிரகடனத்தையும் சேர்த்து கொண்டாடவுள்ளார்கள்.
இதைனை எதிர்த்து மாபெரும் முற்றுகைப்போராட்டத்திற்கு 
மக்களே தயாராகுங்கள்!
அணியணியாகத் திரளுங்கள்!

காலம் Feb 4th
நேரம் மாலை 2:00 மணி
பேரணி ஆரம்பிக்கும் இடம்
1345 Morningside Avenue, Toronto
                தொடர்புகளுக்கு
            கனடியத்தமிழர் சமூகம்
   416 830 7703 - 437 860 4580
                  647 975 0524

Related Posts