மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

  இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கால்பந்து வீரர் செப்டெய்ன் ரஹர்ஜா உயிரிழந்துள்ளார்.

இவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதான கால்பந்து வீரர் செப்டெய்ன் ரஹர்ஜாவின் உயிரிழப்புக்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  

Related Posts