கற்றல் நடவடிக்கைகளில் விலகும் பாடசாலை மாணவர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களில் 3 சதவீதமானோர் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தேசிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் படி  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக,  பாடசாலை மாணவர்களில் 54.9 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 53.2 சதவீதமானோர், பாடசாலைக்கான புதிய உபகரணங்களை கொள்வனவு செய்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளனர்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (P)


Related Posts