தொலைந்த ஆதார் கார்டை வீட்டில் இருந்தே பெறுவது எப்படி?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆதார் அட்டை தொலைந்து விடும்போது எவ்வாறு ஆன்லைன் மூலம் எளிதில் ஆதார் அட்டை பெறுவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதற்கு முதலில் https://myaadhaar.uidai.gov.in/portal என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி பதிவு செய்து pdf ஆக உங்களது ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆர்டர் செய்த ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும். ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் உடனடியாக இந்த இணையதள பக்கத்தின் மூலம் விண்ணப்பித்த புதிய ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts