ஆதார் கார்ட் அப்டேட் செய்யாவிட்டால் என்னவாகும்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆதார் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின்படி, 10 வருடங்கள் பழமையான ஆதார் கார்டு உடனடியாக புதுப்பிக்க வேண்டும். அதன்படி ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன்னதாக இதை செய்யவில்லை என்றால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான இலவச அப்டேட் ஆனது மார்ச் 14 கடைசி நாள். இதை தாண்டி அப்டேட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.

Related Posts