Font size:
Print
2020 ஜனவரிக்கு பின்னர் ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024 பெப்ரவரியில் பதிவாகியுள்ளது.
சுற்றுலா அமைச்சின் அறிக்கையின் படி, 2024 பெப்ரவரியில் இலங்கை்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 218,350 ஆகும்.
இதேவேளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 2024 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் உத்தேச சுற்றுலா வருமானம் 710 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்துள்ளார். (P)
Related Posts