Font size:
Print
ஜாம்நகரில் நடந்த அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி பற்றி தான் நாடு முழுவதும் பேச்சு இருக்கிறது. ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் மற்றும் பணக்கார்கள் பலரும் வந்திருந்தனர். பாலிவுட் பிரபலங்கள், தென்னிந்தியாவில் டாப்பில் உள்ள பிரபலங்கள் என பல சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இந்த திருமணத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்துகொண்டார். அங்கு எடுத்து புகைப்படங்கள் ரஜினி மகள் ஐஸ்வர்யா வெளியிட்டு இருக்கிறார். அதில் ரஜினி குடும்பத்திற்கு தனி விமானம், சொகுசு பங்களா என அம்பானி குடும்பம் பயங்கரமாக ரஜினி குடும்பத்தை வரவேற்றுள்ளது.
Related Posts