பால்மா விலையில் குறைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 100 ரூபா முதல் 150 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு முன்னோட்டம் விட்ட விஜய்! | Thedipaar News

Related Posts