அரகலய பற்றி புத்தகம் எழுதிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அரகலய குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

“மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜன அரகலயே தோங்காரய) எனும் நூலையே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எழுதி வௌியிட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடவும் கையளித்துள்ளார். (P)


Related Posts