பொலிஸ் உயர்மட்டத்தில் அதிரடி இடமாற்றம் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் , சி.ஐ.டி பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியசேகர உட்பட்ட 8 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகம் இதனை அறிவித்துள்ளது. (P)


Related Posts