கோழி இறைச்சி விலை குறைந்தது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,180 ரூபாய்.

கறி கோழி 1,100 ரூபாய் ஆகவும் , மற்றும் தோல் இல்லாத கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி 2,400 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ கிராம் ஆட்டிறைச்சி 3,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (P)


Related Posts