இம்மாத இறுதிக்குள் இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையில் இருந்து சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் இஸ்ரேலின் விவசாய துறையில் பணியாற்றுவதற்காக இஸ்ரேல் செல்லவுள்ளனர்.

இந்த மாத இறுதிக்குள் வருகைத்தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். (P)


Related Posts