தகுதிக்கு ஏற்ற வேலை! 8-வது படித்திருந்தால் கூட போதும்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பல பதவிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை தற்காலிமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணியின் விவரங்கள் : 

சித்த மருத்துவ பிரிவு பதவியின் பெயர் : ஆயுஷ் மருத்துவ அலுவலர் 

கல்வித்தகுதி: B.U.M.S

 ஊதியம்: ரூ.34,000 

சித்தா பிரிவு 

பதவியின் பெயர்: மருத்தாளுநர் 

கல்வித்தகுதி: D.pharm / Integrated pharmacy course

 ஊதியம்: நாள் ஒன்றுக்கு ரூ.750

 பல்நோக்கு மருத்துவமனை 

பதவியின் பெயர்: பணியாளர் 

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி (எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்) 

ஊதியம்: நாள் ஒன்றுக்கு ரூ.300 

பதவியின் பெயர்: சிகிச்சை உதவியாளர் 

கல்வித்தகுதி: நர்சிங் தெரபிஸ்ட் படிப்புகள் 

ஊதியம்: ரூ.15,000 மாவட்ட திட்ட மேலாண்மை 

பதவியின் பெயர்: மாவட்ட திட்ட மேலாளர் 

கல்வித்தகுதி:BAMS இளங்கலை டிகிரி மற்றும் கணினி அறிவு 

 ஊதியம்: ரூ.40,000 

பதவியின் பெயர்: ஆய்வக நுட்புநர் 

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் DMLT 2 வருடங்கள் படித்திருக்க வேண்டும்

 ஊதியம்: ரூ.13,000 

காலிப்பணியிடங்கள்: 1 

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://virudhunagar.nic.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை தகுந்த சான்றிதழ்களுடன் நிரப்பி தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி : நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வாளகம், விருதுநகர் மாவட்டம் - 626001. 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.04.2024 மாலை 4 மணி வரை

Related Posts