SLFP தேசிய அமைப்பாளர் பதவிகளில் அதிரடி நீக்கம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியில் இருந்து லசந்த அழகியவன்னவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீரவும், அதன் செயற்குழுவால் சற்று முன்னர் நீக்கப்பட்டுள்ளனர். (P)

நடிகர் டேனியல் பாலாஜி கண்கள் தானம் | Thedipaar News

Related Posts