மாணவிகளுக்கு நாப்கின் வழங்க அமைச்சரவை அனுமதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (P)

வைரலாகும் செஃப் தாமுவின் இளம் வயது போட்டோ! | Thedipaar News

Related Posts