மைத்திரி தாய்லாந்துக்கு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

அந்த விஜயத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் 9 பேர் கொண்ட குழு ஒன்று சென்றது.

இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு புறப்பட்டனர். (P)


Related Posts