சும்மா இல்லாமல் தன் வாயாலே கெட்ட தவளை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திருச்சி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த பாஜக மாநில துணை தலைவர் ராம ஸ்ரீனிவாசன், கடும் எதிர்ப்பையடுத்து மதுரையில் களம் காண்கிறார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் மோடியுடன் தான் இருக்கும் புகை படத்தை வைத்து Go Back Modi என பதிவிட்டிருந்தார்.இதனை கண்ட பாஜக நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை தொடர்புகொண்டு தவறை சுட்டிக்காட்டியவுடன் one nation one thought என அதனை மாற்றியுள்ளார். இந்த நிகழ்வு இணையதள வாசிகள் மத்தியில் கடும் கேளிக்கைக்கு உண்டான விஷயமாக மாறிவிட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையின் தவறு! | Thedipaar News

Related Posts