தென் மாகாண ஆளுநர் இராஜினாமா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலாளரிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் மே 02ம் திகதி முதல் இந்த இராஜினாமா அமுலுக்கு அவரும் என்றும் அவர் மேலும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். (P)

பெண்ணாக மாறிய பிரபல நடிகர்! | Thedipaar News

Related Posts