உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பரீட்சைக்கு , 281,445 பாடசாலை  விண்ணப்பதாரர்களும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts