Font size:
Print
மத்திய அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி 450 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இதனை பெற, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதாரை எல்பிஜி ஐடியுடன் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள அருகில் உள்ள ரேஷன் கடைகளை அணுகவும்.
பிறகு இகேஒய்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அடையாள சரிபார்ப்பு பணிகளில் ஏதாவது பிழை இருந்தால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
இந்த இரண்டு பணிகளும் சரியாக முடிந்த பிறகு ஜன் ஆதாருடன் இணைக்கப்பட்ட எல்பிஜி ஐடி புதிதாக கிடைத்துவிடும். பின்னர் நீங்கள் எளிதாக 450 ரூபாய்க்கு சிலிண்டர் பெறலாம்.
Related Posts